palestine காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 66 பேர் பலி நமது நிருபர் மே 18, 2025 காசா முழுவதும் இஸ்ரேல் நள்ளிரவு நடத்திய தாக்குதல்களில் 66 பேர் பலியாகியுள்ளனர்.